தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.

Continues below advertisement

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

நாளைய(02-12-25) மின் தடை:

திருச்சி

கல்லக்குடி 

Continues below advertisement

கல்லக்குடி, வடுகர்பேட்டை, வி.கே.நல்லூர், நத்தம், மாளவை, புள்ளம்பாடி, கல்கம், கண்ணனூர், கீழஅரசூர், சிறுகளப்பூர், தாண்டவக்குறிச்சி, செங்கரையூர், வீரக்கல்லூர், தாத்தாச்சம்பள்ளூர்

அதாவத்தூர் 

புலியூர், தாயனூர், புங்கனூர், இனியனூர், சோமரசம்பேட்டை, குழுமணி, வயலூர், நாச்சிக்குறிச்சி, முள்ளிகரும்பூர், எட்டரை, கொப்பு, ஆல்துறை, பெரிய கருப்பூர், மல்லியம்பத்து 

துவரங்குறிச்சி 

பஞ்சாயத்து, செவந்தம்பட்டி, சடவேலம்பட்டி, அதிகாரம், ஆலம்பட்டி, தேத்தூர், உசிலம்பட்டி, அழகாபுரி, அக்கியம் பட்டி, ராமயபுரி, பிடாரிப்பட்டி, இக்கியாகுறிச்சி வலம்பட்டி, குறிச்சி, கரடிப்பட்டி 

தஞ்சாவூர் 

மணிமண்டபம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அண்ணாநகர் மின் வழித்தடத்தில் அருளானந்தநகர், பிலோமினா நகர், காத்தூண்நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர் நகர், பாத்திமாநகர், அன்புநகர் பகுதிகளிலும், மேரீஸ்கார்னர் மின் வழித்தடத்தில் திருச்சி ரோடு, வ.உ.சி.நகர், பூக்காரத்தெரு, இருபது கண் பாலம், கோரிக்குளம்

மங்களபுரம் சுற்றியுள்ள கணபதிநகர், ராஜப்பாநகர், மகேஸ்வரி நகர், டி.பி.எஸ்.நகர், சுந்தரம் நகர், பாண்டியன் நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ.நகர் பகுதிகளிலும், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு மின் வழித்தடத்தில் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ்நகர், ராஜராஜேஸ்வரிநகர், என்.எஸ். போஸ்நகர், தென்றல் நகர், துளசியாபுரம், தேவன்நகர், பெரியார் நகர், இந்திராநகர், கூட்டுறவு காலனி நடராஜபுரம் தெற்கு காலனி

நிர்மலா நகர் மின் வழித்தடத்தில் உள்ள புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, எலிசாநகர், முல்லை, மருதம், நெய்தல் நகர், சேரன் நகர், காவேரி நகர், நிர்மலா நகர், நட்சத்திராநகர், வி.பி.கார்டன், ஆர்.ஆர். நகர் பகுதிகளிலும், யாகப்பாநகர் மின் வழித்தடத்தில் யாகப்பாநகர், அருளானந்தம்மாள் நகர், குழந்தையேசு கோவில், பிஷப் காம்ப்ளக்ஸ்

கோவை

மசக்கவுண்டன் செட்டிபாளையம், பொன்னேகவுண்டன் புதுார், எம்.ராயர் பாளையம், சுண்டமேடு, சென்னப்ப செட்டிப்புதுார், மாணிக்கம்பாளையம், கள்ளிப்பாளையம், தொட்டியனுார் 

திருப்பூர்

உடுமலை பகுதியில் கிளுவன்காட்டூர், எலையமுத்தூர், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தாபுரம், அமராவதி செக்போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்ப நாய்க்கனூர், ஆலாம்பாளையம், சாமராயபட்டி, பெருமாள்புதூர், குமரலிங்கம், கொழுமம், ருத்திரபாளையம், குப்பம்பாளையம், சாரதிபுரம், வீரசோழபுரம்