- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.84,000க்கு கடந்து விற்பனையாகிறது.
- “100 ஆண்டுகளை கடந்தும் திமுக நிலைத்து இருக்கும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
- செங்கோட்டையன் கட்சி பதவி பறிப்புக்கு பிறகு கோபிக்கு சென்ற அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்க்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு.
- இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்.. தலைவர்களின் தேர்தல் சுற்றுப்பயணகள் சூடு பிடித்துள்ள நிலையில் எம்பிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை.
- பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடாவை தொடர்ந்து பிரான்சும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தது
- விஜய் என்ன வேண்டுமானாலும் பேசட்டும்; என்ன தான் நடக்கிறது என பார்க்கலாம் என செல்வப்பெருந்தகை பேட்டி
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்தது
- பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லியில் சந்திப்பு
- மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முதன் முறையாக ஒரு கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது; 2 மாத காணிக்கை என்பதால் அதிக தொகை என அதிகாரிகள் தகவல்
- திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை அடைப்பை நீக்க முயன்ற இரண்டு ஒப்பந்த தொழிலாளர்கள், விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
- நான் எந்த மேடையிலும் விஜயை விமர்சிப்பது கிடையாது; ஏனென்றால் அவர் திமுகவிற்கு வந்துவிடுவார். அவருக்கு நாம்தான் ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என இயக்குநர் கரு.பழனியப்பன் பேச்சு
TN Roundup : தங்கம் விலை உச்சம்!திமுகவின் அடுத்த வியூகம்? முதல்வர் ஆலோசனை-10 மணி செய்திகள்
ஜேம்ஸ் | 23 Sep 2025 09:37 AM (IST)
தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தலைப்புச் செய்திகள்
NEXT PREV
Published at: 23 Sep 2025 09:37 AM (IST)