Puducherry Power Cut (23.09.2025): புதுச்சேரியில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக இன்று கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Continues below advertisement


புதுச்சேரி 110 கி.வோ வில்லியனூர் மூலக்குளம், பாகூர் மின்பாதையில் சில பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 23-09-2025 செவ்வாய்க்கிழமை கீழ்க்குறிப்பிடப்படும் பகுதிகளில், அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் மின் விநியோகம் முற்றிலும் தடைபடுமென்று பொதுமக்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.


 


மூலகுளம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள்


காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை


மின்தடை பகுதிகள்:-



  • ராம் நகர்

  • மாணிக்கசெட்டியார் நகர்

  • வி.எம்.தோட் டம்

  • சீனுவாசபுரம்

  • சண்முகாபுரம்

  • சனாரப்பேட்டை

  • கணபதி நகர்

  • மேட்டுப்பாளையம் மெயின் ரோடு

  • வி.பி.சிங் நகர்

  • பாரதிபுரம்

  • ரமணபுரம்

  • மீனாட்சிபேட்

  • தட்ஷணாமூர்த்தி நகர்

  • கே.பி.எஸ். நகர்

  • சொக்கநாதன் பேட்டை

  • தெற்கு அணைக்கரை

  • கதிர்காமம்

  • திலாசு பேட்டை,

  • காந்தி நகர்

  • சத்யமூர்த்தி நகர்

  • கனகன் ஏரி ரோடு

  • ரத்னா நகர்

  • ஆருத்ரா நகர்

  • ஸ்ரீராம் நகர்

  • மருதம் நகர்

  • சத்திய சாய் நகர்

  • அம்பாள் நகர்

  • நவசக்தி நகர்

  • கவுண்டன்பாளையம்

  • குண்டுபாளையம்

  • பேட்டை யான்சத்திரம்

  • வீமன் நகர்

  • திலகர் நகர்

  • மோகன் நகர்

  • எஸ்.பி.ஐ., காலனி

  • தந்தை பெரியார் நகர்

  • கணபதி நகர்

  • மணக்குள விநாயகர் நகர்

  • குமரன் நகர்

  • மூகாம் பிகை நகர்

  • மீனாட்சிசுந்தரேஸ்வரர் நகர்

  • மேரி உழவர் கரை

  • சக்தி நகர்

  • சிவசக்தி நகர்

  • கணபதி நகர்

  • ஜான் குமார் நகர்

  • ஏ.கே.டி. நகர்

  • ராஜா விஜயம் அவின்யு

  • மோத்திலால் நகர்

  • சிங்கப்பூர் அவின்யு

  • ரங்கா நகர்

  • எம்.ஜி.ஆர்.நகர்

  • வான்ஒலி நகர்

  • டைமண்ட் நகர்

  • பசும்பொன் நகர்

  • மூலகுளம்

  • குண்டுசாலை

  • லுாய் ரெட்டியார் தோட்டம்

  • பாலாஜி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.


பாகூர் துணை மின் நிலைய பாதை


மின் தடை நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை


மின் தடை பகுதிகள்:-



  • ராஜாராம் நகர்,

  • தவளக்குப்பம்,

  • அரவிந்த் கண் மருத் துவமனை,

  • நானமேடு

  • அபிஷேகப்பாக்கம்

  • தேடுவார்நத்தம்.


இந்த பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


மின்சார நிறுத்தம்


மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.


 


துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.


 



  • துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்

  • துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு

  • துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்

  • துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்

  • மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை

  • தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு

  • பாதுகாப்பு சோதனை

  • இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை