சிம்ம ராசி -  புரட்டாசி மாத ராசி பலன் 2025

Continues below advertisement

 அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே வாழ்க்கையில் எவ்வளவு பெரிய சிக்கல்கள் வந்தாலும் சிங்கம் போல தனித்து நின்று எதையும் சமாளிக்க கூடிய சக்தி உங்களுக்கு இயற்கையிலேயே உண்டு... உங்களுடைய கிரக சூழ்நிலைகளில் 11ஆம் பாவத்தில் குரு அமர்ந்து மிக வலிமையான அமைப்பை உங்களுக்கு உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஐந்தாம் அதிபதி மற்றும் அஷ்டமாதிபதி ஆகையால் பிள்ளைகள் வழியில் சந்தோஷத்தை கொடுத்தாலும் எட்டாம் அதிபதியும் அவரே என்பதால் இது எப்படி முடியுமோ என்ற சங்கடத்தையும் சேர்த்து தருகிறார் ஆகையால் சிவபெருமானை வணங்குங்கள் சிவாலயங்களுக்கு சென்று உங்களுக்கான கோரிக்கைகளை எடுத்து வையுங்கள்….

 ராசி இல்லையே கேது அமர்ந்து இருக்கிறேன் தெய்வ பக்தியை தவிர உங்களுக்கு வழிகாட்டப் போவது வேறு யாரும் இல்லை ஏழாம் இடத்தில் இருக்கும் ராகு வாழ்க்கைத் துணையுடன் சில சங்கடங்களை கொண்டு வந்தாலும் பண தேவைகளை அதிகமாகும் எவ்வளவு அதிகமாக நீங்கள் சம்பாதித்தாலும் அவ்வளவுக்கு அவ்வளவு செலவுகள் உங்களுக்காக காத்திருக்கும்… இரண்டாம் இடத்தில் புதன் உச்சம் ஆகதால் சற்று பண வரவு தாராளமாக இருக்கக்கூடிய காலகட்டம் இந்த புரட்டாசி அசைவத்தை சாப்பிடக்கூடாது கடுமையாக சைவ விரதத்தை கடைபிடியுங்கள் ஏழாம் இடத்தில் ஆட்சி பெற்ற சனியும் வக்கிரம் பெற்று வந்து கொண்டிருக்கிறார் ஆகையால் எவ்வளவு குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வந்தாலும் ஏதோ ஒன்று உங்கள் இருவரையும் இழுத்து பிடித்துக் கொண்டிருக்கும் செவ்வாய் மூன்றில் இருக்கிறார் நல்ல தைரியத்தை கொண்டு வருவார் குறிப்பாக நான்காம் அதிபதி மற்றும் ஒன்பதாம் அதிகம் ஏதாவது நிலம் விற்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும் வாகனத்தை மாற்ற வேண்டும் என்றாலும் தாராளமாக நீங்கள் மாற்றலாம் உற்றார் உறவினர்களின் வருகையால் வீடு கலைக்கட்டும்…

Continues below advertisement

 சிம்ம ராசிக்கு 11 ஆம் அதிபதி இரண்டாம் வீட்டில் உச்சம் ஆவது திருமண காரியங்களில் கூட நல்ல பேச்சுவார்த்தை சுமுகமாக முடிய வாய்ப்பு உண்டு அதேபோல இரண்டாம் திருமணத்துக்காக காத்திருக்கும் சிம்மராசி அன்பர்களே புதிய வாழ்க்கைத் துணை உங்களுக்காக காத்திருக்கிறார்…. பிசினஸில் பணத்தை போட்டு விட்டேன் லாபம் வரவில்லை என்று காத்திருப்பவர்களுக்கு கூட இந்த புரட்டாசியில் ஒரு ஏற்றமான அனுகூல பலன்களை அனுபவிப்பீர்கள் ரத்த பந்தத்தோடு பேசுவதற்கான வாய்ப்புகள் கிட்டும்…

 நண்பர்களாய் பழகி மனதில் பட்டதை எல்லாம் வெளிப்படையாக சொன்னீர்கள் இப்படியான சூழ்நிலையில் உங்களுக்கான நல்ல பல அனுபவங்களை சிவ வழிபாட்டின் மூலம் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் புதன் சந்திரனை நட்சத்திரத்தில் பயணிக்கும் போது பயணங்களால் ஆதாயம் உண்டு… உருவானவர் நவம்பர் 8ஆம் தேதிக்கு பிறகு 12 ல் உச்சம் ஆகுற அப்படி என்றால் லாப அதிபதி 12 உச்சமாகும் போது சுப விரயங்கள் அதிகமாக ஏற்படும் சுபச் செலவுகள் வழியில் மனைவி வழியில் அல்லது உற்றார் உறவினர் தற்பொழுது சேர்த்து வையுங்கள் சுபச் செலவுகளுக்கு தயாராக இருங்கள்…..

 இந்த புரட்டாசி மாதத்தை பொறுத்தவரை சிம்மத்திற்கு ஏற்ற அனுகூலமான சிறப்பான நிறைவான காலகட்டம் என்றே கூறலாம்…