TN Urban Local Body Election News LIVE: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. நூதனமான, தீவிரமான பரப்புரையில் வேட்பாளர்கள்..

TN Urban Local Body Election 2022 News LIVE Updates: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. நூதனமான, தீவிரமான பரப்புரையில் வேட்பாளர்கள்..

ABP NADU Last Updated: 13 Feb 2022 08:46 PM
டாஸ்மாக் கடைகள் குறித்து விவாதம் நடத்த தயாரா? தி.மு.க., அ.தி.மு.க.விற்கு அன்புமணி சவால்

டாஸ்மாக் கடைகள் குறித்து பொதுவெளியில் விவாதம் நடத்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தயாரா? என்று சென்னையில் பரப்புரையில் பேசிய பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். 

மகளிர்களுக்கான ரூபாய் 1000 உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாட்டில் மகளிர்களுக்கான மாதந்தோறும் ரூபாய் 1000 உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையின்போது பேசினார். 

நீட் தேர்வு வந்ததற்கு காங்-தி.மு.க., பா.ஜ.க.- அ.தி.மு.க.வே காரணம் - அன்புமணி பேச்சு

நீட் தேர்வு வந்ததற்கு முதல் காரணம் காங்கிரஸ் என்றும், இரண்டாவது காரணம் தி.மு.க. என்றும், மூன்றாவது காரணம் பா.ஜ.க. என்றும், நான்காவது காரணம் பா.ஜ.க. என்றும் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசினார். 

நாங்க வாரிசு அரசியல் செய்யமாட்டோம்’ - திருநங்கை வேட்பாளர் பேச்சு..

மெதுவடை, சுக்கு காபி, பத்திரிக்கை.. அதிரடி காட்டி வாக்கு சேகரிக்கும் நெல்லை வேட்பாளர்கள்..

'போட்டியின்றி தேர்வாக ஆசைப்படுகிறார்கள்; ஜனநாயகத்தை காக்க வேண்டும்' : சுயேட்சை வேட்பாளருக்கு தொடரும் மிரட்டல்?

எங்கள் கட்சி வேட்பாளர்கள் கடத்தப்படுகிறார்கள்; நாம் தமிழர் கட்சியை பார்த்து திமுக பயப்படுகிறது - சீமான்

நான் செத்துட்டா நீங்கதான் மாலை போடணும் கதறி அழுது வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

முதல்முறையாக மேயர் தேர்தலை சந்திக்கும் நாகர்கோவில் மாநகராட்சி..

Background

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக இன்று வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொறிக்கும் பணி நடைபெற்றுது. சென்னையில் 24 இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.