1. முதலமைச்சர் ஸ்டாலின் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இருமல் மற்றும் காய்ச்சல் பாதிப்புகள் இருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க: CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் - மருத்துவ அறிக்கை வெளியீடு


2. காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் த்தாண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக கூறி ஏமற்றினார்களே.. மோடியை ஏன் போய்கேட்கவில்லை என பேசினார். மேலும் படிக்க: பிரதமரை ஒருமையில் விமர்சித்த எம்எல்ஏ..வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினர் - குண்டு கட்டாக தூக்கி சென்ற போலீஸ்


3. குறைந்த விலையில் பட்டாசுகளை தருவதாக ஆன்லைனில் மோசடி நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் உஷாராக இருக்கும்படி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் படிக்க: Cracker Fraud: மக்களே உஷார்! குறைந்த விலையில் பட்டாசு என மோசடி.. எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்!


 

4. பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 400 பேருக்கு போட்டித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வழக்கில், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் படிக்க: Graduate Teacher Appointment: பட்டதாரி ஆசிரியர் நியமனம்: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் !

 

5. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் செயல்பட்டு வருகிறது சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் சீர்காழி மட்டுமின்றி சீர்காழி தாலுக்கா முழுவதிலும் இருந்து  ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் படிக்க: சீர்காழியில் மது பிரியர்களின் பாராக செயல்படும் பள்ளி விளையாட்டு மைதானம் - காலி மதுபாட்டில்களை அப்புறப்படுத்தும் பணியில் மாணவர்கள்