- சென்னை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் என்.ஐ.ஏ. காலை முதல் அதிரடி சோதனை
- சென்னையில் 10 இடங்களில் காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பரபரப்பு சோதனை
- கூட்டாட்சி முறை என்பதும் ஐரோப்பிய கொள்கையே ஆகும் – ஆளுநரின் பேச்சுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பதில்
- சென்னையில் நேற்று நள்ளிரவு வெளுத்து வாங்கிய மழை – மணலியில் 15 செ.மீட்டர் மழை பதிவு
- பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையை 9 நாட்களாக நீட்டிக்க வேண்டும் – முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை
- தேனி மாவட்டம் சின்னமன்னூரில் அ.தி.மு.க. நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு
- ராமநாதபுரத்தில் ஓடும் ரயிலில் தடுக்கி விழுந்த பயணி; ரயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடையில் சிக்கியவரை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ரயில்வே போலீசார்
- நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம்; சூடுபிடிக்கும் சிபிசிஐடி போலீசார் ஆலோசனை
- நிலக்கோட்டையில் ஆக்கிரமிப்பில் இருந்த ஹோட்டல்களை அகற்ற வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் – போலீசார் ஒத்துழைப்புடன் அகற்றம்
- காரைக்குடி அருகே 4 ஆயிரத்து 500 கிலோ கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல் – குற்றவாளி தப்பி ஓட்டம்; போலீசார் தீவிர சோதனை
- திருப்பத்தூர் அருகே ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்த நபர் கைது – மீட்கப்பட்ட இரண்டு பெண்கள் அரசு காப்பகத்தில் ஒப்படைப்பு
- இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் சுப்பையா பாண்டியன் கைது – போலி சான்றிதழ் வழங்கிய வழக்கில் சி.பி.சி.ஐ.டி. நடவடிக்கை
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆர்பரித்துக் கொட்டும் நீர் – விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வருகை
- காட்பாடி அருகே அரசு சுகாதார மருத்துவமனை முற்றுகை; கைக்குழந்தைக்கு மருத்துவம் பார்க்காமல் அலட்சியமாக இருந்ததால் உறவினர்கள் ஆத்திரம்
- குற்றவாளியின் காலை உடைத்த விவகாரம்; இளையான்குடி உதவி ஆய்வாளர் பணியிடை மாற்றம்