அடுத்த ஏழு தினங்ளுக்கான வானிலை.முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:
 
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல் ழேடுக்கு சுழற்சி நிலவுகிறது.


தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் 


புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை கடலூர் விழப்புரய் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி வேலூர் திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி கிருஷ்ணகிரி தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது


நாளை: அக்டோபர் 05:


தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  இன்று பெய்யக் கூடும்.


பதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, அரியலூர். பொம்பதார், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, ஈரோடு, சேலம், கூடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.



நாளை மறுநாள்:அக்டோபர் 6:


தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 ராமநாதபுரம் சிவகங்கை மதுரை, தேனி திண்டுக்கல், புதுக்கோட்டை தஞ்சாவூர். திருவாஜர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை. அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி க்ரூ நாமக்கல், சேலம், தருமபுரி கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி திருப்பூர் மாவட்டங்கள். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது


அக்டோபர் 07:


தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், அரியலூர், பெரம்பலூர் திருச்சிராப்பள்ளி கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, திருப்பூர் நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


அக்டோபர் 8:


தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


வேலூர், திருப்பத்தூர் கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி திருப்பூர் இருவண்ணாமலை, சேவம், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் பெய்யவாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை


அக்டோபர் 9:


தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


நீலகிரி, ஈரோடு, திருப்பூர் தேனி திண்டுக்கல், மதுரை விருதுநகர் தென்காசி திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 2027 செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 15-செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26277 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது