Agni Natchathiram 2024: நாளை ஆரம்பமாகும் அக்னி நட்சத்திரம்.. வெயிலின் கோரத்தாண்டவம்.. வெப்பநிலை எப்படி இருக்கும்?
தமிழ்நாட்டில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வெயில் உச்சத்தில் உள்ளது. அண்டுதோறும் மே மாதத்தில் வரும் அக்னி நட்சத்திர காலக்கட்டத்தில் வெப்பநிலை உச்சக்கட்டத்தில் இருக்கும். தற்போதைய நிலவரப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் அனேக இடங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கடந்து பதிவாகி வருகிறது. மேலும் படிக்க
TN Weather Update: கோடை மழைக்கு தயாரா மக்களே..? வரும் 7 ஆம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 6 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க..
மே, ஜூன் மாதங்களில் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் - வானதி சீனிவாசன் கோரிக்கை
பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் இந்த ஆண்டு மிக அதிகமாக இருக்கிறது. மேட்டூர் அணை உள்ளிட்ட அணைகள், வீராணம் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் நீர் இருப்பு வெகுவாக குறைந்து விட்டது.மேலும் படிக்க..
Mettur Dam: மீண்டும் அதிகரிக்கும் மேட்டூர் அணை நீர்வரத்து - இன்று நீர் இருப்பு எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.மேலும் படிக்க..
CBSE Board Results: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?- சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ அறிவிப்பு
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதிக்குப் பிறகே வெளியாகும் என்று சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ தேதிகள் குறித்து, போலி செய்திகள் வெளிவந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.மேலும் படிக்க..