Tamilnadu Roundup: மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள்! இந்தியை எதிர்ப்போம் என்ற முதல்வர் - தமிழகத்தில் இதுவரை

Tamilnadu Headlines:

Continues below advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள்; ஆளுநர், துணை முதல்வர், அண்ணாமலை உள்ளிட்ட பலரும் வாழ்த்து

Continues below advertisement

72வது பிறந்தநாள்; பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் நேரில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

இந்தி மொழியை எதிர்ப்போம் - மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

சென்னையில் சிலிண்டர் விலை 5.50 ரூபாய் உயர்வு; வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை

சென்னை புறநகரில் திடீர் மழை; மக்கள் மகிழ்ச்சி - கோடையில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி

கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், கொடைக்கானல், விருதுநகரில் மழை - மக்கள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில் தென்காசி, தூத்துக்குடி, விருதுநகரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு 

தென்காசியில் போலியோ தடுப்பூசி செலுத்திய 2 நாளில் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த குழந்தை - உறவினர்கள் போராட்டம்

சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜரான சீமான்; 1.15 மணி நேரம் போலீசார் விசாரணை

தன்னை அவமானப்படுத்தவே திட்டமிட்டு பாலியல் புகாரில் விசாரணை - சீமான் ஆவேசம்

கைது, மிரட்டல் உருட்டலுக்கு பயப்படமாட்டேன் - சீமான்

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடக்கம்

தொகுதி மறுசீரமைப்பில் தமிழகம் பாதிக்காது என்று பிரதமர் உறுதியளிப்பாரா? மு.க.ஸ்டாலின் கேள்வி

Continues below advertisement