- தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் SIR பணிகள் குறித்து திமுக மாவட்டச் செயலாளர்களுடன் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
- "எத்தனை எட்டப்பன்கள், துரோகிகள் நம் இயக்கத்தில் இருந்து கொண்டே நம்மை வீழ்த்த முயற்சி செய்தார்கள்" ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
- ரூர் நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து CBI விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ஆவணங்களை வைத்து தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வழிபாடு
- கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு
- "தற்போது அதிமுக கூட்டணியில் உள்ளோம். வரும் ஜனவரியில் நடக்கும் பொதுக்குழுவில் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கப்படும்” புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி பேட்டி
- "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளி நாகேந்திரன் இறக்கவில்லை; பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அரசு அவரை தப்ப வைத்து விட்டது" சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங் சகோதரர் தரப்பில் பரபரப்பு குற்றச்சாட்டு
- "திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கடற்கரையில் பக்தர்கள் தங்குவதற்கு எந்த தடையும் இல்லை"கடற்கரையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தங்குவதற்கு தடை என்ற தகவல் தவறானது; கனமழை நேரங்களில் மட்டும் பக்தர்கள் நலன் கருதி, கடற்கரையில் தங்குவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிப்பு - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விளக்கம்
- செஸ் உலக கோப்பை தொடரில் இருந்து குகேஷ் வெளியேறியதால் அதிர்ச்சி
- சென்னை மாநகராட்சி பகுதிகளில் செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் இன்று காலை 8 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகிறது.திருவிக நகர், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம்,கண்ணமாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது
- திருத்துறைப்பூண்டியில் கார் எரிந்த விபத்தில் உயிரிழந்தது திருவாரூரைச் சேர்ந்த ரபீக் என்பது தெரியவந்துள்ளது. திருமணமாகி 5 மாதங்களே ஆன இவர், புதுக்கோட்டையில் மனைவியை பார்த்துவிட்டு திரும்பும் வழியில் விபத்து நடந்துள்ளது
- “NDA கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பு”- தமாகா தலைவர் ஜி.கே.வாசன்
- அவசர அறுவை சிகிச்சைக்காக பெங்களூருவில் இருந்து சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்ட நுரையீரலை, போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல உதவிய சென்னை மெட்ரோ ரயில் மீனம்பாக்கத்தில் - ஏ.ஜி.-டிஎம்எஸ் மெட்ரோ நிலையம் வந்ததும், தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸில் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு நுரையீரல் கொண்டு செல்லப்பட்டது