• 'நாங்­கள் ஏன் நடு­ராத்­தி­ரி­யில் சுடுகாட்டுக்­குப் போக வேண்டும்?’முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்.ராஜாவுக்கு பதிலடி

  • தமிழ்நாட்டில் தொடங்கியது 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள், மொத்தம் 8 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.

  • சென்னை மயிலாப்பூரில் இருந்து சென்ட்ரல் நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப் பற்றி எரிந்ததால் பரபரப்பு!

  • நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று ₹200 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.

  • தமிழ்நாடு முழுவதும் 1000 டீசல் பேருந்துகளை CNG பேருந்துகளாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

  • நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று ₹200 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.

  • திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரு கைகளையும் விட்டு பைக் ஓட்டி சாகசம் செய்த இளைஞரின் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். 

  • திருப்போரூர் கந்தசுவாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  • பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து

  • “ஆடு நனை­கி­றதே என்று ஓநாய் அழுத கதை­யாக உள்ளது..” - ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி

  • குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

  • சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்தியா

  • காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றுடன் தொடக்கம்