• "பதவியைப் பற்றி எனக்குக் கவலை இல்லை" எனக்கு கவலையில்லை என மதுரை வல்லாளப்பட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
  • டங்ஸ்டன் விவகாரத்தில் கிடைத்த வெற்றி நமக்கு கிடைத்த வெற்றி-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • இந்தியாவின் 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளதை அறியாமல் அறிக்கை விடுவதா? ஈபிஎஸ்-க்கு அமைச்சர் பதிலடி
  • சென்னை புறநகர் மின்சார ரயில்களில் தினமும் 8.5 லட்சம் பேர் பயணம் செய்வதாக சென்னை கோட்ட மேலாளார் தகவல்
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இரு சிறுவர்கள், விபத்தில் உயிரிழப்பு
  • விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட மனித உருவத்தின் கால் மற்றும் சிறுவர் விளையாட பயன்படுத்திய சிறிய மண் குடுவை கண்டெடுப்பு.
  • சென்ட்ரலில் கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் 14 நாட்கள் கழித்து மீட்கப்பட்டார். 
  • "நகைச்சுவையாக ஆரம்பித்து என்னை மீறி நடந்துவிட்டது.." - மன்னிப்பு கேட்டார் இயக்குநர் மிஷ்கின்!
  •  வேங்கை வயல விவகாரத்தில் சிபிஐ விசாரணையை தமிழக அரசு தடுக்கிறது- பாஜக தலைவர் அண்ணாமலை
  • இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்.
  • மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து விநாடிக்கு 403 கன அடியாக உள்ளது
  • இதய மாற்று அறுவை சிகிச்சை துறையின் ‘BIG DADDY' என அழைக்கப்பட்ட மருத்துவர் செரியன் காலமானார்