• சிக்னல் கோளாறு காரணமாக சென்னை விமானநிலையம் - விம்கோ நகர்  இடையே தாமதமாக இயக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை சீரானது

  • சென்னை பூங்கா நகரில் கடந்த 14ம் தேதி தனியார் நிறுவன ஊழியரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்துச் சென்ற 3 பேர் கைது!

  • தாய்லாந்திலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3.6 கோடி மதிப்புடைய உயர் ரக கஞ்சா பறிமுதல்

  • சென்னை விமான நிலையத்தில் கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு, பயணியையும் கைது செய்து சுங்க அதிகாரிகள் விசாரணை

  • எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர்இலங்கை கடற்படையால் கைது, தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே 17 மீனவர்கள் விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்

  • கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த வரப்பாளையம் பகுதியில் பெண் யானையின் சடலம் கண்டெடுப்பு. பிறந்து 1 மாதமே ஆன குட்டி யானையும் உள்ளதால், அதனை யானைக் கூட்டத்துடன் சேர்க்க வனத்துறை முயற்சி

  • மணப்பாறை அருகே தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த இருவர் கைது!

  • சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பாஜக அரசு செயல்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

  • அரசுப்பள்ளியில் பயின்று சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச்செலவை அரசே ஏற்கும்- அமைச்சஎ அன்பில் மகேஷ்

  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது

  • விதியை மீறி கட்டடங்கள் கட்டியுள்ள பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும்கோயில்களுக்கு இரக்கம் காட்ட முடியாது -சென்னை உயர்நீதிமன்றம்

  • தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

  • கொடைக்கானலில் நிலவும் உறை பனியால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.