• ஒரே நாடு - ஒரே தேர்தல் மூலம் மாநிலங்களை அழிக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
  • திமுக ஆட்சிக்கு இன்னும் 13 அமாவாசைதான் இருக்கிறது - இபிஎஸ்
  • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது
  • புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பம் அதிகரிப்பு - மகளிர் உரிமைத்தொகை பெற ரேஷன் கார்ட்கள் விண்ணப்பம் அதிகரிப்பதாக அதிகாரிகள் தகவல்
  • கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் நிலையம் மே மாதத்தில் நடைமுறைக்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் தகவல்
  • துரைமுருகன் அடுத்த வருஷம் ரூ.1000 தருவாராம், தேர்தல் வருதுன்னு மக்களுக்கு தெரியாதா? கூட்டணியை வெச்சிக்கிட்டு கும்மாளம் போடுறீங்களா? - செல்லூர் ராஜு
  • சென்னை புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையால் நீர்வரத்து அதிகரிப்பு.. கடல்போல் காட்சியளிக்கும் புழல் ஏரி
  • முட்டுக்காட்டில் அமைய உள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கு கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி
  • ஆவடியில் அண்ணன்-தம்பிகளை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை.. தப்பி ஓடிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
  • ரஜினி மற்றும் ஓ.பி.எஸ்.யை காலி பண்ணியதை தொடர்ந்து இப்போ அண்ணாமலை கிட்ட போய்ட்டாரு - துக்ளக் குருமூர்த்தியை விளாசிய கொங்கு ஈஸ்வரன்
  • கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும் என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேச்சு - போலி அறிவியலை பரப்புவதை ஏற்க முடியாது என கார்த்தி சிதம்பரம் கண்டனம் 
  • காரைக்குடியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ரூ.50,100-க்கு ஏலம் போன கரும்பு! 'ஏலம் எடுத்தால் நினைத்த காரியம் நடக்கும்' என்பதால் போட்டிப் போட்டு எடுப்பதாக முதல் கரும்பை ஏலம் எடுத்த அந்தோணிசாமி நெகிழ்ச்சி
  • மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு - அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
  • திருப்பூரில் விற்பனைக்காக நிறுத்தியிருந்த கார்கள் திடீரென தீப்பற்றி எரிந்து நாசம்.. தொழில் போட்டி காரணமாக நடந்த சதியா..? போலீசார் தீவிர விசாரணை