பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 110 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு


நெல்லை டவுண்காட்சி மண்டபம் பகுதியில் அதிகாலை தொழுகை முடித்துவந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாஹீர் உசேன் பிஜில் வெட்டிக்கொலை


திருப்பரங்குன்றம் முருகன்கோயில் திருக்கல்யாணத்தை ஒட்டி மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை இன்று சாத்தப்படும் என அறிவிப்பு


தொகுதி மறுசீரமைப்பு குறித்து நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து விவாதிக்க கோரி நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி நோட்டீஸ்


அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை மீது வழக்குப்பதிவு


எல்லை தாண்டியதாக ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் இலங்கை கடற்படையால் கைது

2025 - 26ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் இன்று நடைபெற உள்ளது!

பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய லாரி பள்ளத்தில் பாய்ந்து விபத்து


கோவையில் கல்லூரி மாணவர்களுக்குக் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது, 1.300 கிலோ கஞ்சா, 3 கிராம் மெத்தபெட்டமைன், 1 திருட்டு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.


சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த இருந்த 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


சென்னை நோக்கி வந்த அரசுப்பேருந்தில் தீ விபத்து 


நீலகிரி, தேனி, மதுரை, திண்டுக்கல், தென்காசி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஒருசிலப் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்