•  சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் - இன்று வாக்கெடுப்பு

  • சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை

  • சென்னை மதுரவாயலில் மின்சார வாகனம் சார்ஜ் போடும்போது வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் சிக்கிய 9 மாத குழந்தை எழிலரசி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

  • கோவையில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை கோவை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்று கோசாலையில் அடைத்தனர்.

  • "நடிகரின் பின்னால் ஆட்டு மந்தை போல் இளைஞர்கள் திரும்புவார்கள் என்றால், அந்த இளைஞர்கள் திருமாவளவனுக்குத் தேவை இல்லை" -திருமாவளவன்

  •  குரூப்-1, குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்புகள் ஏப்ரலில் வெளியீடு - டி.என்.பி.எஸ்.சி. தலைவர்

  • நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த, அதே பகுதியை சேர்ந்த இருவர் கைது

  • கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் கன்னியாகுமரி விரைவு ரயிலில் முதல் வகுப்பு ஏ.சி பெட்டியில் தூர்நாற்றம் வீசியதால் பயணிகள் நெல்லை ரயில் நிலையத்தில் போராட்டம்.

  • கடலூர் மாவட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்

  • தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்

  • உலகப் பொருளாதார அறிஞர்களுடன் இணைந்து பட்ஜெட்டை தயாரித்ததாக முதலமைச்சர் கூறியிருப்பது, இந்த பொருளாதார ஆண்டின் நல்ல நகைச்சுவை - ஈபிஎஸ்