சென்னைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவிலே நகராமல் நேற்று மதியம் முதல் மையம் கொண்டுள்ள டிட்வா புயல்

Continues below advertisement

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 3 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Continues below advertisement

சென்னையில் கடந்த 24 மணி நேரமாக கொட்டித் தீர்க்கும் மழை; பாரிமுனை, எண்ணூரில் 26 செ.மீட்டர் மழை

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னையில் கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

சென்னையில் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை - மாநகராட்சி அறிவிப்பு

தொடர் கனமழை; சென்னை மெரினா கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை

சென்னை சென்ட்ரல் - உயர்நீதிமன்றம் இடையே மெட்ரோ ரயில் திடீரென பழுது - சுரங்கப்பாதையில் இறங்கி நடந்து வந்த மக்கள்

தொடர் மழை; சென்னை - அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு 

திருவள்ளூர் நல்லூர் சுங்கச்சாவடி அருகே குளம்போல தேங்கி நின்ற மழைநீர்

திருச்சியில் நாம் தமிழர் மாநாட்டில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்யும் சீமான்

சென்னையில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக 107 படகுகள் தயார்

பாஜக - அதிமுக கூட்டணியை தோற்கடிப்பதே மார்க்சிஸ்டின் முதன்மையான பணி - மார்க்சிஸ்ட் தமிழக செயலாளர் சண்முகம்