தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், அரியலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சேலம், தருமபுரி, சிவகங்கை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Rain Alert: அடுத்த 3 மணி நேரத்தில் அதிரடி அட்டாக்... 18 மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மழை..!
முகேஷ் Updated at: 25 Apr 2023 04:24 PM (IST)
TN Rain Alert: அடுத்த 3 மணி நேரத்தில் அதிரட அட்டாக்... 18 மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மழை..!