கடந்த மாதம் வாக்காளர் திருத்த பணிகள் முடிவடைந்ததையடுத்து, இன்று இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரகு சாகு இன்று காலை 10 மணிக்கு வெளியிடுகிறார். இதையடுத்து, இந்தாண்டுக்கான இறுதி வாக்காளர்கள் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை தெரியவரும்.
Voters List: முடிந்தது திருத்தும் பணிகள்: தமிழ்நாட்டில் இன்று வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்!
செல்வகுமார் | 05 Jan 2023 08:28 AM (IST)
இன்று காலை இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரகு சாகு வெளியிடுகிறார்.
வாக்காளர் பட்டியல்