சமத்துவ இந்தியாவை காக்கவேண்டியது மாணவர்களின் பொறுப்பு என சிற்பி திட்டம் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
M.K.Stalin: படிப்பு மட்டும்தான் பிரிக்கமுடியாத சொத்து - நெகிழ்ச்சி பொங்க பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
த. மோகன்ராஜ் மணிவேலன் | 27 Jun 2023 08:21 AM (IST)
சமத்துவ இந்தியாவை காக்கவேண்டியது மாணவர்களின் பொறுப்பு என சிற்பி திட்டம் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்