புதுச்சேரி : புதுச்சேரி மின்துறையானது தடையில்லா மின் விநியோகம் வழங்கும் நோக்கில் சுழற்சி முறையில் மின்பாதைகளில் மாதாதந்திர பராமரிப்பு பணிகள் செய்யப்படுவது வழக்கம். அத்தகைய சமயங்களில் சம்பந்தப்பட்ட இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும். அது குறித்த முன்னறிவிப்பும் பொதுமக்களுக்கு வழங்கப்படும். அதன்படி இன்று (18.11.205 ) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

வில்லியனூர் - சேதராப்பட்டு மின்பாதை

அம்மா நகர், கோபாலன்கடை, அன்பு நகர், முத்து பிள்ளைபாளையம், புது நகர், ஓம்சக்தி நகர், ராதா நகர், சப்தகிரி ரோயல் நகரம், ஞானசம்பந்தம் நகர், பாலாஜி நகர், ஆத் தியா அவின்யு, பிச்சை வீரன்பேட், கல்மேடு பேட் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், காரை கோவிந்தன் நகர், திரு நகர், ஆதிகேசவன் நகர், பாரிஸ் நகர், புதுநகர், ரெட்டியார் பாளையம், காவேரி நகர், பெருமாள் ராஜா கார்டன. வாணத்து நகர், அஜீஸ் நகர், அரவிந்தர் நகர், சின்னசாமி நகர், சத்திய சாய் நகர், பழவக்காரன்சாவடி, ஜவகர் நகர், பூமியான்பேட்டை வீட்டு வசதி வாரியம், பாவாணர் நகர், ராகவேந்திரா நகர், சரநாராயண நகர், சுதாகர் நகர், சிவா நகர், அருள் நகர், பொன் நகர்.

வில்லியனூர்- மரப்பாலம் மின்பாதை

ஜி.என்.பாளையம், நடராஜன் நகர், எழில் நகர், வெண்ணிசாமி நகர், திருக்குறளார் நகர், வசந்தம் நகர், ஆனந்தம் நகர், கணபதி நகர், வி.ஐ.பி. நகர், திருமலை தாயார் நகர், திருமலை வாசன் நகர், சுபாஷ் சுந்திரபோஸ் நகர், தென்றல் நகர், பாலாஜி நகர், வயல் வெளி, ரோஜா நகர், அரும்பார்த்தபுரம், தக்ககுட்டை, மூலக்குளம், ஜே.ஜே.நகர், அன்னை தெரசா நகர், உழவர்கரை, நண்பர்கள் நகர், சிவகாமி நகர், கம்பன் நகர், மரியாள் நகர், தேவாநகர், அன்னை நகர், அபிராமி நகர், கல்யாண சுந்தரமூர்த்தி நகர், ஜெயா நகர், கமலம் நகர், ராமலிங்கம் நகர், தட்சிணாமூர்த்தி நகர்.

Continues below advertisement

வில்லியனூர் தொழிற்பேட்டை மின்பாதை

வி.மணவெளி, ஜானகிராமன் நகர், பாரதிதாசன் நகர், கே.வி.நகர். ஐ.ஓ.சி. ரோடு, கண்ணதாசன் நகர், உயர் மின்னழுத்த நுகர்வோர்கள்.

கணுவாப்பேட் மின்பாதை

வி. தட்டாஞ்சாவடி, தண்டுகரை, ஒதியம்பட்டு, கே.வி.நகர், உத்திரவாகினிபேட், அம்பேத்கர் நகர், எஸ்.எஸ்.நகர், தில்லை நகர், கணுவாப்பேட், கோட்டைமேடு. ரங்கசாமி நகர், வீர வாஞ்சிநாதன் நகர், திருவேணி நகர், வின்சிட்டி, லுார்து நகர், பாலாஜி நகர், காமராஜர் நகர், மணிமேகலை நகர்.

அசுரம் மின்பாதை

வில்லியனூர், மூர்த்தி நகர், சிவகணபதி நகர். ஆரியப்பாளையம், பாரதி நகர், கண்ணகி நகர், என்பார், வி.புரம் மேற்கு, பரசுராம் புரம், பெருமாள்புரம். பாண்டியன் நகர், சேந்தநத்தம், சேதிலால் நகர், சுல்தான்பேட், அரசூர். ஆத்து வாய்க்கால் பேட், பத்மினி நகர், வசந்தம் நகர், திருக்கா மேஸ்வரர் நகர், சாமியார்தோப்பு, பிருந்தாவனம் நகர், மங்களபுரி நகர், சாம்பவி நகர், காவிரி நகர்.

கனகசெட்டிகுளம் மின்பாதை

பிம்ஸ் மருத்துவமனை, சுனாமி குடியிருப்பு, மத்திய சிறைச்சாலை, ஷாஷன் நிறுவனம். நவோதயா வித்யாலயா பள்ளி, சட்டக் கல்லுாரி, அம்மன் நகர், பெரிய காலாப்பட்டு.

ஆலங்குப்பம் மின்பாதை

புதுச்சேரி பல்கலைக்கழகம் ஊழியர்கள் குடியிருப்பு, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஆலங்குப்பம், சஞ்சீவி நகர், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.

பிள்ளைச்சாவடி மின்பாதை

சின்னகாலாப்பட்டு, மேட்டு தெரு, பிள்ளைச் சாவடி, அன்னை நகர், துணை வேந்தர் குடியிருப்பு, எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மையம், புதுச்சேரி பல் கலைக்கழக கலாச்சார வளாகம், கனகசெட்டிக்குளம், உயர் மின்னழுத்த தொழிற்சாலைகள்.

திருபுவனை துணை மின் நிலைய பாதையில் பராமரிப்பு பணி

திருபுவனை, சன்னியாசிக்குப்பம், திருவண்டார் கோவில், கொத்தபுரிநத்தம், மதகடிப்பட்டு, நல்லுார், நல்லுார் குச்சிப்பாளையம், கலிதீர்த்தாள் குப்பம். சிலுக்காரிபாளையம், PS பாளையம், மண்ணாடிபட்டு, சோம்பட்டு, வாதானூர் ஆண்டியார்பாளையம், திருபுவனை பாளையம், மதகடிப்பட்டு பாளையம் ஆகிய பகுதிகளுக்கு இன்று மின் தடை அறிவித்துள்ளது.