எடப்பாடி, ஆற்காடு உள்ளிட்ட மொத்தம் 7 ஊர்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எடப்பாடி, ஆற்காடு, திருவள்ளூர், ராமநாதபுரம், மேட்டூர், சிதம்பரம், உசிலம்பட்டி என மொத்தம் 7 நகராட்சியில் ரூபாய் 93 கோடி செலவில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
New Bus Stand: எடப்பாடி, ஆற்காடு உள்ளிட்ட 7 ஊர்களில் புதிய பேருந்து நிலையம் - ரூ. 93 கோடியில் அரசாணை வெளியீடு
த. மோகன்ராஜ் மணிவேலன் | 27 Feb 2023 04:43 PM (IST)
எடப்பாடி, ஆற்காடு உள்ளிட்ட மொத்தம் 7 ஊர்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மாதிரிப்படம் - பேருந்து நிலையம்