சென்னை அண்ணா சாலையில் உள்ள வெலிங்டன் பிளாசாவில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். தீயை கட்டுக்குள் கொண்டு வந்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என கூறியுள்ளனர்.
Fire Accident: சென்னை அண்ணாசாலையில் தீ விபத்து... துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் - உயிர்சேதம் தவிர்ப்பு
ஆர்த்தி | 27 Feb 2023 01:57 PM (IST)
சென்னை அண்ணா சாலையில் உள்ள வெலிங்டன் பிளாசாவில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வெலிங்டன் பிளாசா - தீ விபத்து