தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானத்தின்படி விடுதலை செய்யக்கோரிய நளினி, ரவிச்சந்திரன் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு : விடுதலை கோரிய நளினி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு..
செல்வகுமார் | 06 Jun 2022 03:57 PM (IST)
விடுதலை கோரிய நளினி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு- சென்னை உயர்நீதிமன்றம்
நளினி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு