ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கடிதம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 


அடுத்தாண்டு நடைபெறும் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்த மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு  விரைவில் உத்திரவாதம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.