தமிழ்நாட்டில் கொரோனா மீண்டும் அதிகரிப்பதால் உரிய நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றிக்கை அனுப்பியுள்ளார். அதில், தமிழ்நாட்டில் தினசரி 25 கீழ் பதிவாகி வந்த கொரோனா தொற்று, தற்போது 30 க்கு மேலாக பதிவாகி வருகிறது. இதையடுத்து, பொது இடங்களில் மக்கள் முகக்கவசம்  அணிவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண