மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று ( செப்டம்பர் 22, 2025, திங்கள்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்
 
ஆரப்பாளையம் துணைமின் நிலைய பகுதிகள்
 
சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜாமில் ரோடு, கனகவேல் காலனி, மணி நகர் மெயின் 1வது 2வது தெரு, ஒர்க்ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி நாயுடு, அக்கிரஹாரம், தமிழ்ச்சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம், திலகர்திடல் சந்தை, பாரதியார் ரோடு அங்கையற்கண்ணி வளாகம், அழகரடி 1 மற்றும் 4வது தெரு, விவேகானந்தர் ரோடு, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, ஆரப்பாளையம் மெயின் ரோடு, புட்டு தோப்பு மெயின் ரோடு, எச்.எம்.எஸ் காலனி, மேலப் பொன்னகரம் மெயின் ரோடு, புது ஜெயில் ரோடு, கரிமேடு, மோதிலால் மெயின் ரோடு, ராஜேந்திர மெயின் ரோடு 1 வது தெரு, 2வது தெரு, பாரதியார் ரோடு, பொன்னகரம் பிராட்வே, தாகூர் நகர், பாலம் ஸ்டேசன் ரோடு, குலமங்கலம் மெயின், தாகூர்நகர், அய்யனார் கோயில் தெரு, செல்லூர் 60 அடி மெயின் ரோடு
 
மீனாட்சியம்மன் கோயில் துணைமின்கள்,
 
சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதி, கீழப்பட்டமார் தெரு, மேலபட்டமார் தெரு, வடக்காவணி மூலவீதி, மேல ஆவணிமூல வீதி, வெள்ளியம்பளம் தெரு, மறவர்சாவடி, ஜடாமுனி கோயில் தெரு, கீழச்சித்திரை அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, மேல நாப்பாளையம், கீழ்நாப் பாளையம், கீழமாசி வீதி, தாசில்தார் பள்ளிவாசல் தெரு, தலவாய் தெரு, தொட்டியன் கிணற்றுச் சந்து, கீழமாரட் வீதி. மீனாட்சிகோயில் தெரு, அனுமார் கோயில் படித் துறை, வடக்கு மாசி வீதி, வக்கீல் புதுத்தெரு, செல்லத்தம்மன் கோயில் தெரு மற்றும் காமாட்சி அம்மன் கோயில் தெரு, நெல்பேட்டை, காயிதே மில்லத் தெரு, சுங்கம் பள்ளிவாசல், ஆட்டுமந்தை பொட்டல், சோமசுந்தர அக்ரஹாரம், நேதாஜி ரோட்டின் ஒரு பகுதி, பேச்சியம்மன் படித்துறை தெரு, வடக்கு வெளி வீதி, தெற்கு காவல் கூடத்தெரு, மேலகோபுரம் வீதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
 
பைப்பாஸ் பகுதிகள்
 
சம்பட்டிபுரம் மெயின் ரோடு, ஜெர்மானூஸ் சில பகுதிகள், முத்துராமலிங்க தேவர் தெரு, ஸ்ரீராம்நகர், HMS காலனி, டோக்நகர் 4-16 தெரு, தேனி மெயின் ரோடு, விராட்டிபத்து சில பகுதிகள், மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர், பல்லவன் நகர், முடக்குச்சாலை, வ.உ.சி மெயின் ரோடு, E.Bகாலனி, நடராஜ் நகர், அசோக் நகர், டோக்நகர் 1-3 தெரு, கோச்சடை கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், ஜெயில் ரோடு, மேல பொன்னகரம் 8,10,11,12 தெரு, கனரா பாங்க் முதல் டாக்சி ஸ்டாண்ட வரை, ஆர்.வி.நகர், ஞானஒளிபுபுரம், விசுவாசபுரி 1-5 தெரு, முரட்டம்பத்ரி, கிரம்மர்புரம், மில்காலனி, ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டு, ESI மருத்துவமணை, கைலாசபுரம், SS காலனி ஏரியா, வடக்கு வாசல், அருணாச்சலம் தெரு, கம்பர் தெரு, ஜவகர் 1-5 தெரு, DSP நகர், SBO காலனி சொக்கலிங்கநகர் 1-9 தெரு, பொன்மேனி, சம்பட்டிபுரம், பொன்மேனி மெயின் ரோடு, பாரதியார் மெயின் ரோடு, மத்திய சிறைச்சாலை, பாண்டியன் நகர், பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம், பாத்திமாநகர், இன்கம்டாக்ஸ் காலனி, இந்திராநகர்.