வழக்கை இழுத்தடிக்க தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்வோருக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சரளா என்பவருக்கு சொந்தமான இடத்தில் மருத்துவமனை நடத்தி வரும் பார்த்தசாரதி, இடத்தை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம், நீதிபரிபாலன முறை மக்கள் எளிதாக அணுகும் வகையிலும், நவீன தொழில்நுட்பத்துடனும் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
தாமத்தத்தால் நீதி பரிபாலன முறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என கருத்து தெரிவித்த நீதிபதி சுப்ரமணியம், குடிமக்களுக்கு நியாயமான காலத்தில் நீதி கிடைக்க நீதித்துறை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.