கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 3ஆம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


கோட்டாறு தூய சவேரியர் பேரலாய திருவிழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தர்விட்டுள்ளார்.


இந்நிலையில் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, ஜனவரி 28 ஆம் தேதியை பணி நாளாக மாவாட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.