"காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பராமரிப்பு பணி காரணமாக களியாம்பூண்டி மற்றும் காஞ்சிபுரம் நகர் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது "
காஞ்சிபுரம் களியாம்பூண்டி துணை மின் நிலையம்:
களியாம்பூண்டி, உத்திரமேரூர், நீரடி, வேடபாளையம், காரணிமண்டபம், களியாம்பூண்டி, மேல்பாக்கம், திருப்புலிவனம், மருதம், சிலாம்பாக்கம், ஆண்டி தாங்கல், காவாந்தண்டலம், காவாம்பயிர், கம்பராஜபுரம், ஆதவபாக்கம், புலிவாய், ஆசூர், நெய்யாடுபாக்கம், மலையாங்குளம், வய லக்காவூர், படூர், சிறு மயிலுார், பெருநகர், மானாம்பதி.
மாகறல், ஆற்பாக்கம், களக்காட்டூர், இளையனார் வேலுார், ஆக்கூர், தண்டரை, ராவத்தநல்லுார், கண்டிகை, உக்கல், ஆலத்துார், கூழமந்தல், தேத்துறை, அத்தி, இளநீர்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (04-11-2025) மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
மின்தடை நேரம் என்ன : இப்பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
33/11 கே.வி காஞ்சி இன்டோர் துணை மின் நிலையம்
33/11 கே.வி காஞ்சி இன்டோர் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் வரும் 04.11.2025 செவ்வாய்க்கிழமை அன்று மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த நேரத்தில் காஞ்சிபுரம் நகரத்தின் சில பகுதிகளான சேக்குப்பேட்டை கவரைத் தெரு, சேக்குப்பேட்டை நடுத்தெரு, சேக்குப்பேட்டை சாலியர் தெரு, எண்ணைக்காரத் தெரு, மதங்கீஸ்வரர் தெரு, மாமல்லன் நகர், மின் நகர், PSK தெரு, காந்தி ரோடு மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் 04.11.2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை மின் தடை ஏற்படும்.