Gold loan: அப்படி போடு: நகைக்கடன் தள்ளுபடி திட்டம்: மேலும் ரூ. 1000 கோடி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு அரசு..!

கூட்டுறவு வங்கிகளில் அடமானத்தில் உள்ள நகைக்கடன் தள்ளுபடி திட்டத்திற்கு மேலும் ரூபாய் ஆயிரம் கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

Continues below advertisement

கூட்டுறவு வங்கிகளில் அடமானத்தில் உள்ள நகைக்கடன் தள்ளுபடி திட்டத்திற்கு மேலும் ரூபாய் ஆயிரம் கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 

Continues below advertisement

நடப்பு நிதியாண்டில் ஏற்கனவே ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola