எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் சமர்பித்த வரவு செலவு கணக்குகளை அதன் இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Continues below advertisement

செப்டம்பர் 29ஆம் தேதி இடைக்கால பொதுச் செயலாளர் பழனிச்சாமி சமர்பித்த வரவு செலவு கணக்குகளை ஏற்றது தேர்தல் ஆணையம், இதனை தனது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

கட்சியின் வருமான வரி செலவும் பழனிச்சாமி பெயரிலே செலுத்தப்பட்டு அதன் நகலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என குறிப்பிட்டு அனுப்பப்பட்ட 2021-22 நிதியாண்டு ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.