சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை பிரகாஷ் ஐ.ஏ.எஸ் அந்தப் பொறுப்பை வகித்துவந்தார். இதற்கான பொது அறிவிப்பை தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ளார். ககன்தீப் சிங் பேடி கடலூர் மாவட்ட ஆட்சியராகவும் பின்னர் வேளாண் உற்பத்தித்துறை ஆணையராகவும் முதன்மைச் செயலராகவும் பொறுப்பு வகித்தவர். கொரோனா பேரிடர் காலத்தில் கடலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாகத் தற்போது செயல்பட்டு வருகிறார்.
சென்னை மாநகராட்சி ஆணையராக ககன் தீப் சிங் பேடி நியமனம்..
ஐஷ்வர்யா சுதா | 09 May 2021 02:58 PM (IST)
கடலூர் மாவட்டக் ஆட்சியராகவும் பின்னர் வேளாண் உற்பத்தித்துறை ஆணையராகவும் முதன்மைச் செயலராகவும் பொறுப்பு வகித்தவர். கொரோனா பேரிடர் காலத்தில் கடலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக தற்போது செயல்பட்டு வருகிறார்.
ககன்தீப் சிங் பேடி