வேலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி விவரங்கள் : 

வாக்குச்சாவடிகள் - 1331

மாவட்ட கவுன்சிலர் :- 14 ஒன்றிய கவுன்சிலர்கள் :-  138

ஊராட்சிகள் :- 247

ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் :- 2071

 மொத்த வாக்காளர்கள் :- 7 ,16,984

ஆண்   :  3,48,898பெண் :  3,68,0063-ம் பாலினம்  80

ஒன்றியம் வாரியாக விபரம் :

 1)அனைக்கட்டு :

வாக்குச்சாவடிகள் - 249

மாவட்ட கவுன்சிலர் :- 3 ஒன்றிய கவுன்சிலர்கள் :-  26

ஊராட்சிகள் :- 51

ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் :- 417

மொத்த வாக்காளர் : 1,33,954

ஆண் - 65,513பெண்- 68,4123-ம் பாலினம்  29

 2) குடியாத்தம் :

வாக்குச்சாவடிகள் - 288

மாவட்ட கவுன்சிலர் :- 3 ஒன்றிய கவுன்சிலர்கள் :-  31

ஊராட்சிகள் :- 50

ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் :- 426

மொத்த வாக்காளர் : 1,61,843

ஆண் - 79,567பெண்- 82,2623-ம் பாலினம்  14

 3) கணியம்பாடி:

வாக்குச்சாவடிகள் - 121

மாவட்ட கவுன்சிலர் :- 1 ஒன்றிய கவுன்சிலர்கள் :-  13

ஊராட்சிகள் :- 24

ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் :- 201

மொத்த வாக்காளர் : 64,351

ஆண் - 31,055பெண்- 33,2953-ம் பாலினம்  1

 4) காட்பாடி:

வாக்குச்சாவடிகள் - 221

மாவட்ட கவுன்சிலர் :- 2 ஒன்றிய கவுன்சிலர்கள் :-  21

ஊராட்சிகள் :- 41

ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் :- 330

மொத்த வாக்காளர் : 1,11,782

ஆண் - 54,081பெண்- 57,6783-ம் பாலினம்  23

 5) கே.வி.குப்பம்:

வாக்குச்சாவடிகள் - 214

மாவட்ட கவுன்சிலர் :- 2 ஒன்றிய கவுன்சிலர்கள் :-  21

ஊராட்சிகள் :- 39

ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் :- 333

மொத்த வாக்காளர் : 1,10,087

ஆண் - 53,585பெண்- 56,5013-ம் பாலினம்  1

 6) பேரணாம்பட்டு :

வாக்குச்சாவடிகள் - 139

மாவட்ட கவுன்சிலர் :- 2 ஒன்றிய கவுன்சிலர்கள் :-  15

ஊராட்சிகள் :- 24

ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் :- 213

மொத்த வாக்காளர் : 77,391

ஆண் - 37,362பெண்- 40,0243-ம் பாலினம்  5

 7) வேலூர் :

வாக்குச்சாவடிகள் - 99

மாவட்ட கவுன்சிலர் :- 1 ஒன்றிய கவுன்சிலர்கள் :-  11

ஊராட்சிகள் :- 18

ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் :- 159

மொத்த வாக்காளர் : 57,576

ஆண் - 27,735பெண்- 29,8343-ம் பாலினம்  7

 வேலூர் மாவட்டத்தில்   மொத்தம்  1,331 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு...

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு: நாளை மறுநாள் வேட்பு மனுத்தாக்கல்... அக்.12 வாக்கு எண்ணிக்கை...! முழு விபரம் இதோ!