Erode East Bypoll: வெளியான முதல் சுற்று முடிவுகள்.. தேமுதிக வேட்பாளரை பின்னுக்கு தள்ளிய சுயேட்சை வேட்பாளர்!

Erode East Bypoll 2023 Result: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முதல் சுற்றில் தேமுதிக வேட்பாளரை விட சுயேட்சை வேட்பாளர் அதிக ஓட்டு பெற்றுள்ளார்.

Continues below advertisement

Erode East Bypoll 2023 Result: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முதல் சுற்றில் தேமுதிக வேட்பாளரை விட சுயேட்சை வேட்பாளர் அதிக ஓட்டு பெற்றுள்ளார். முதல் சுற்றில் தேமுதிகவின் ஆனந்த் 112 வாக்கு பெற்ற நிலையில் சுயேட்சை முத்துபாவா 178 வாக்கு பெற்றுள்ளார். 

Continues below advertisement