Erode By-Election Result: தொடங்கியது தபால் வாக்கு எண்ணிக்கை.. காங்கிரஸ் முன்னிலை! பரபரப்பான சூழ்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையம்!

Erode East By Election Result 2023: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான 392 தபால் வாக்குகளை எண்ணும் பணி முதலில் தொடங்கியது.

Continues below advertisement

Erode East By Election Result 2023: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான 392 தபால் வாக்குகளை எண்ணும் பணி முதலில் தொடங்கியது. 392 தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது. 

Continues below advertisement

சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் சுமார் 100 ஊழியர்கள் வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டதால், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

தபால் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளன்கோவன் முன்னிலை வகித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. 

தபால் வாக்கு எண்ணிக்கை முடிவுகள்: 

தபால் வாக்குகள் 100 எடுத்து கொள்ளபட்டதில் 2 தபால் வாக்கு தள்ளுபடி. 2 தபால் வாக்குகள் சந்தேகதிற்குரியது என நிறுத்தி வைப்பு

96  தபால் வாக்குகளில் 

68 வாக்குகள் காங்கிரஸ்...

25 வாக்குகள் அதிமுக 

சமாஜ்வாடி 1 வாக்கு

 நாம் தமிழர் 2 வாக்கு 

தபால் வாக்கு முதல் சுற்று என அதிகார்வ பூர்வமாக ஒலி பெருக்கியில் அறிவிக்கப்பட்டது. 

Continues below advertisement