Erode East Election Result: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலை!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்கு இயந்திரங்கள் திறக்கப்பட்டு முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

Continues below advertisement

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்கு இயந்திரங்கள் திறக்கப்பட்டு முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வருகிறது. 9 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக காங்கிரஸ் 5,629 வாக்குகளையும் அதிமுக 1,688 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி 288 வாக்குகளையும் தேமுதிக 58 வாக்குகளையும் பெற்றுள்ளன.

Continues below advertisement

முதல் சுற்று முடிவுகள்:

காங்கிரஸ் 9786
அதிமுக 3613
நாம் தமிழர் 368
தேமுதிக 73

அதிமுக வேட்பாளரை விட 6173 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகித்தது. 

Continues below advertisement