அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் 15-ஆம் தேதி தென் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதால் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி டி.ஜி.பி.யிடம் கோரி மனு அளித்துள்ளார்.


வழக்கறிஞர் மணிகண்டன் ஆன்லைன் மூலம் டி.ஜி.பி.யிடம் மனு அளித்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதால் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுகொண்டுள்ளார்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண