உலகளவில் இஸ்லாமிய மக்களால் முக்கிய பண்டிகையான பக்ரீத் இன்று கொண்டாடப்படுகிறது. நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இந்தப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹஜ் பெருநாள் என்றும் இது அழைக்கப்படுகிறது. பிறை தெரிய தமிழகத்தில் இன்று பக்ரீத் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தை இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு புத்தாடை அணிந்து கொண்டாடுகின்றனர். பக்ரீத் பண்டிகைக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
Eid-al-Adha Mubarak 2021: பக்ரீத் கொண்டாட்டம் - பல்வேறு தரப்பினரும் பகிர்ந்த அன்பும், வாழ்த்துகளும்..!
முருகதாஸ் | 21 Jul 2021 07:57 AM (IST)
பக்ரீத் பண்டிகைக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

பக்ரீத்