கீழடியில் விவசாய கல் பொருட்கள் கண்டுபிடிப்பு

கீழடி அகழாய்வில் அரியவகை விவசாய கல் பொருட்கள் கிடைத்திருப்பதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Continues below advertisement

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வரும் நிலையில், இன்றைய அகழாய்வின் போது அதிசயதக்க பொருட்கள் கிடைத்தன.

Continues below advertisement


பகடைகாய், உழவுவிற்கு பயன்படுத்தப்படும் கல்லால் ஆன கருவிகள் ஆகியவை அவை என தற்பொது தெரியவந்துள்ளது. இன்னும் இது போன்ற பொருட்கள் கிடைக்கலாம் என தொல்லியல் துறையினர் எதிர்பார்த்துள்ளனர். 

Continues below advertisement