அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் போராடும் கௌரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
Guest lecturer Protest: போராடும் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய உத்தரவு.. விவரம்..
செல்வகுமார் | 11 Oct 2022 07:45 PM (IST)
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் போராடும் கௌரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம்