தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சிவசங்கர் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் சிவசங்கர் இன்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Master Sivasankar Passed Away : கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த நடன இயக்குனர் சிவசங்கர் காலமானார்..
சுகுமாறன் | 28 Nov 2021 08:53 PM (IST)
தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சிவசங்கர் கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தார்.
மறைந்த நடன இயக்குனர் சிவசங்கர்