Cuddalore Power Cut 18.11.2025 : கடலூர் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக இன்று 18-11-2025 தேதி கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Continues below advertisement


சித்தரசூர் துணை மின் நிலையம் பராமரிப்பு பணி :


மின்தடை பகுதிகள் :



  • அருங்குணம்

  • வா னமாதேவி

  • பாலூர்

  • நடுவீரப்பட்டு

  • சித்தரசூர்

  • சி.என்.பாளையம்

  • பத்திரக்கோட்டை

  • விலங்கல்பட்டு

  • ஆராய்ச்சிக்குப்பம்

  • பி.என்.பாளையம்

  • மேல்பட்டாம்பாக்கம்

  • வாழப்பட்டு

  • திருக்கண்டேஸ்வரம்

  • முள்ளிகிராம்பட்டு

  • வான்பாக்கம்

  • விஸ்வநாதபுரம்

  • குடிதாங்கி சாவடி

  • நெல்லிக்குப்பம் மேல்பாதி

  • திருவள்ளுவர் நகர்

  • அம்பேத்கர் நகர்.


கீழ்கவரப்பட்டு துணை மின்நிலையம்:



  • மேல்கவரப்பட்டு

  • கீழ்கவரப்பட்டு

  • கோழிப்பாக்கம்

  • கொங்கராயனூர்

  • ஏ.கே.பாளையம்

  • எஸ்.கே.பாளையம்

  • சின்னபகண்டை

  • பெரியபகண்டை

  • குச்சிபாளையம்

  • பாபுகுளம்

  • மேல்குமாரமங்கலம்

  • அண்ணாகிராமம்

  • பக்கிரி பாளையம்

  • எழுமேடு

  • ஆண்டிபாளையம்.


வேப்பூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி:



  • வேப்பூர்

  • கழுதுார்

  • நெசலூர்

  • கீழக்குறிச்சி

  • பாசார்

  • பூலாம்பாடி

  • நிராமணி

  • மாளிகைமேடு

  • பா.கொத்தனூர்

  • சேப்பாக்கம்

  • நல்லூர்

  • சித்துார்

  • நகர்

  • வண்ணாத்தூர்

  • சாத்தியம்

  • கண்டப்பங்குறிச்சி

  • எடையூர்

  • சிறுமங்களம்

  • கொடுக்கூர்

  • சேவூர்

  • பெரம்பலூர்

  • கோமங்கலம்

  • மணவாளநல்லூர்

  • மணலூர்

  • தொரவளூர்

  • பரவளூர்

  • கச்சிபெருமாநத்தம்

  • எருமனூர்

  • முகுந்தநல்லூர்


இந்த பகுதிகளுக்கு இன்று மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


மின்சார நிறுத்தம்


மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.


துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம். 



  • துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்

  • துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு

  • துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்

  • துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்

  • மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை

  • தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு

  • பாதுகாப்பு சோதனை

  • இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை