தமிழ்நாட்டில்  வரும் அக்டோபரில் சர்வதேச புலிகள் உச்சி மாநாடு (TN Global Tiger Summit') நடைபெறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 


உலக புலிகள் தினமாக இன்று, மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்த அறிவிப்பினை தெரிவித்துள்ளார். 


மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவில், "தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (National Tiger Conservation Authority) தகவலின்படி, நாட்டில் 10 சதவீத புலிகளின் வாழ்விடமாக தமிழ்நாடு உள்ளதாகவும், கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 264 புலிகள் எண்ணிக்கை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.






இதோடு, புலிகளின் வாழ்விட பாதுக்காப்பிற்கான முயற்சியாக வரும்  அக்டோபர் மாதம் சென்னையில் மத்திய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசு சர்வதேசக புலிகள் உச்சி மாநாடு நடத்தப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.






 


மேலும் படிக்க : Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்றில் மோதக்கூடிய அணிகள் என்னென்ன தெரியுமா?


மேலும் படிக்க : Commonwealth Games 2022 Day 1 LIVE: பேக்ஸ்ட்ரோக் பிரிவில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய வீரர்




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண