முதல்வர் பழனிசாமி குறித்து சர்ச்சை பேச்சு.. ஆ.ராசா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு..
முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக, திமுக எம்பி ஆ.ராசா மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.
Continues below advertisement
ஆ.ராசா
திமுக எம்பி ஆ.ராசா பிரச்சாரத்தின்போது, முதல்வரையும், திமுக தலைவர் ஸ்டாலினையும் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையானது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, ராசா மீது அதிமுகவினர் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகுவிடம் புகாரளித்தனர்.
Continues below advertisement
இந்நிலையில், ஆ.ராசா மீது அதிமுகவினர் அளித்த புகாரின்பேரில், ஆபாசமாக திட்டுதல், கலகம்செய்ய தூண்டி விடுதல் மற்றும் தேர்தல் நடத்தை விதிகளை மீறுதல் ஆகிய 3 பிரிவின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Just In

நிச்சயம் செய்யப்பட்ட காதலி! பாய் பெஸ்டியுடன் உல்லாசம்! கொலையில் முடிந்த கொடூரம்..

திருப்பத்தூர் அருகே பரபரப்பு! 10 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்தல்! போலீஸ் வலைவீச்சு

Coimbatore Power shutdown : நாளை(21.07.25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! அவசர அறிவிப்பு, உடனே தெரிந்து கொள்ளுங்கள்!

"பட்ஜெட்டில் துண்டு விழுந்தால் இந்த துறையில்தான் கை வைப்போம்" தங்கம் தென்னரசு கலகல
புதுச்சேரியில் BSNL அதிரடி ஆஃபர்! 4 நாட்களுக்குள் இதை மிஸ் பண்ணாதீங்க! 2GB டேட்டா, இலவச அழைப்புகள் & இன்னும் பல!
வன்னியர் இட ஒதுக்கீடு: திமுக துரோகம்! அன்புமணி ராமதாஸ் ஆவேசம்! 3800 மருத்துவர்கள், 6000 அரசு வேலைகள் பறிபோனதா?
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.