Breaking News Live | தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை
Breaking News LIVE Tamil: மூன்று நாட்களுக்கு ஆரஞ்ச அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
கனமழையால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மாவட்ட நிர்வாகம்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது
தூத்துக்குடி மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்
திருச்செந்தூரில் கடந்த 8 மணி நேரத்தில் 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் அம்மா உணவங்கள் போல கூடுதலாக 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி
தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் 27 முதல் டிசம்பர் 1ம் தேதி வரை தொடர்ச்சியாக மழைப்பொழிவு இருக்கும் - தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம்
12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - வானிலை ஆய்வு மையம்
கனமழை காரணமாக ராமநாதபுரம் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக மயிலாடுதுறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
காலை எட்டு மணிக்கு மாநாடு படத்தின் காட்சிகள் ஒளிபரப்பாகும் - படக்குழு
மாநாடு படத்தின் காலை 5 மணி காட்சி ரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கை - புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை தொடரும்
Background
Tamil Nadu Breaking News LIVE Updates
இன்று (நவம்பர் 25) முதல் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்துக்கு இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு ஆரஞ்ச அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மேலும், நவம்பர் 26, 27ல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -