தமிழ்நாடு மின் வாரியம் சார்பில்  துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் , மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். பணிகள் முடிந்த பின்பு மீண்டும் மின்சாரம் வழங்கப்படும். இன்று ( 06.09.24 ) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது என்பதை கீழே காணலாம்.


சென்னை ;


பள்ளிக்கரணை (எஸ். கொளத்தூர்): மேற்கு அண்ணாநகர், பள்ளிக்கரணை ஒரு பகுதி, விடுதலை நகர், 200 அடி ரேடியல் ரோடு, விநாயகபுரம், மாகாளியம்மன் கோயில்.


சேத்துப்பட்டு பகுதியில் , மெக் நிக்கல்ஸ் சாலை. நவ்ரோஜி சாலை, குருசாமி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை கதவு எண். 180 முதல் 200, கதவு எண்.700 முதல் 810. ஹாரிங்டன் மெயின் சாலை, ஹாரிங்டன் 10 மற்றும் 11வது தெரு. சாரி சொலை, முத்தையப்பா தெரு. அருணாச்சலம் தெரு. வைத்தியநாதன் தெரு, முருகேசன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, கந்தன் தெரு. அப்பாராவ் கார்டன், அவ்வைபுரம், வெங்கடாசலபதி தெரு. சுப்பராயன் தெரு, யாதவா தெரு, கிழக்கு மாதா தெரு, சபாபதி தெரு, வள்ளலார் தெரு. வி.வி.கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு. எஸ்.எஸ்.சாஹிப் தெரு, தெற்கு காசரா தோட்டம், வடக்கு அரசத் தோட்டம், அரசமரத் தோட்டம், மேற்கு அரச மரம் தெரு, லைம் தெரு. கன்னையா தெரு, கிழக்கு ராசா மரம் தெரு, வாசு தெரு, ராஜா ரத்தினம் தெரு. சுப்ரமணியம் தெரு, நியூ ஆவடி சாலை, ராமநாதன் தெரு, டெய்லர்ஸ் சாலை, மரியால் தெரு, டெலிபோன் குடியிருப்பு, தபால் குவார்ட்டர்ஸ், ஹெயில்ஸ் சாலை, லக்ஷ்மி சாலை, ரிசர்வ் வங்கி குடியிருப்பு, திருவீதி அம்மன் தெரு, வீரராகவன் தெரு.


கோவை மாவட்டத்தில் , கல்லிமடை துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.


கோவை மாவட்டத்தில் , கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், குமாரபுரம், நாசிமநாயக்கன்பாளையம்,, பம்பாய் நகர், டீச்சர்ஸ் காலனி, கணேஷ்நகர், ஸ்ரீ ராம் நகர், தொப்பம்பட்டி , அரசூர் 110 கே.வி துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான செல்லப்பம்பாளையத்தின் ஒரு பகுதி, பொதியாம்பாளையம், வாகராயம்பாளையம், நீலம்பூர் பகுதி, குரும்பபாளையம், ராசிபாளையம், ஊத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.


உடுமலைபேட்டை பகுதியில் பாலப்பம்பட்டி 110 கே.வி துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான உடுமல்பேட்டை டவுன், பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி, சங்கர்நாகே, காந்திநகர் 2, ஜீவா நகர், அரசு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரமானது தடை செய்யப்படும்.


வேலூர் மாவட்டத்தில் , மோசூர் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான வளர்புரம், அரக்கோணம், திருவாலங்காடு மற்றும் மோசூர் சுற்றுவட்டார பகுதிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரமானது தடை செய்யப்படும்