தமிழ் திரையுலகின் பிரபல ஃபைனான்சியராக வலம் வருபவர் அன்புச்செழியன். சென்னை மற்றும் மதுரையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த நிலையில், இரண்டாம் நாளான இன்றும் வருமான வரித்துறையினர் அன்புச்செழியன் அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண