Salem Power Cut 15.11.2025 : சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 15-11-2025 வெள்ளிக்கிழமை கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Continues below advertisement

ஆத்துார் துணை மின்நிலையம் பராமரிப்பு

  • ஆத்துார் நகரம்
  • முல்லைவாடி
  • கோட்டை
  • புதுப்பேட்டை
  • வடக்கு காடு
  • சந்தனகிரி
  • அம்மம்பாளையம்
  • காட்டுக்கோட்டை
  • துலுக்கனுார்
  • கல்லாநத்தம்
  • முட்டல்
  • தெற்கு காடு
  • பைத்துார்
  • வானபுரம்
  • கல்லுக்கட்டு
  • தவளப்பட்டி
  • நரசிங்கபுரம்
  • விநாயகபுரம்
  • செல்லியம்பாளையம்
  • கொத்தாம்பாடி
  • தாண்டவராயபுரம்
  • பழனியாபுரி
  • அக்கிசெட்டி பாளையம்
  • சொக்கநாதபுரம்
  • ராமநாயக்கன் பாளையம்
  • புங்கவாடி
  • மஞ்சினி
  • வளையமாதேவி

தும்பிப்பாடி துணைமின் நிலையம்

  • சிக்கனம்பட்டி
  • ஆர்.சி.செட்டிப்பட்டி
  • ரெட்டியூர்
  • ஒட்டத்தெரு 
  • கோட்ட மேட்டுப்ஒரு பகுதி
  • பொட்டியபுரம்
  • வேடப்பன்காடு பட்டி
  • ஒமலுார் நகர்
  • யனுார்
  • சின்ன வெள்ளை
  • பெரமச்சூர்
  • சட்டூர்
  • பனங்காடு
  • காரிவளவன்காடு
  • குப்பூர்
  • வ.உ.சி., நகர்
  • தாராபுரம்
  • காமலாபுரம்
  • குண்டூர்
  • தும்பிப்பாடி
  • சிந்தாமணியூர்
  • செம்மாண்டப்பட்டி
  • தின்னப்பட்டி
  • மயிலம்பட்டி
  • மாட்டுக்காரன்புதுார்
  • கருப்பணம்பட்டி
  • சின்னேரிகாடு
  • பச்சனம்பட்டி
  • பாலமேடு
  • வத்தியூர்
  • பஞ்சுகாளிப்பட்டி
  • டேனிஷ்பேட்டை
  • பெரியப்பட்டி
  • காஞ்சேரி
  • செம்மனுார்
  • உள்கோம்பை
  • சாத்தப்பாடி
  • வாலதாசம்பட்டி
  • வடகம்பட்டி
  • காமனேரி
  • காந்தி நகர்
  • மானத்தாள்
  • வாழையன்தோப்பு
  • நல்லாகவுண்டம் பட்டி 
  • முள்ளிசெட்டிப்பட்டி
  • சரக்கப்பிள்ளையூர்
  • திண்டமங்கலம்

இந்த பகுதிகளுக்கு நாளை மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மின்சார நிறுத்தம்

மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

Continues below advertisement

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம். 

  • துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
  • துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
  • துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
  • துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
  • மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
  • தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
  • பாதுகாப்பு சோதனை
  • இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை